நடிகர் அஜித்குமார் இந்தியா டுடே டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஒவ்வொரு நாளும் ஆசீர்வதிக்கப்பட்ட நாள் தான் .அதை நாம் வாழ்ந்து பார்க்க . வேண்டும்.
நான் நடிப்புக்கு முழுக்கு போடுவது திடீரென நடக்கலாம்.ஆனால் எப்போது என்று கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்
