நடிகைகள் திரிஷா, குஷ்பூ மீது மானநஷ்ட ஈடு வழக்க தொடர அனுமதி கோரி மன்சூர் அலிகான் மனு

மன்சூர் அலிகான் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

அபராதத்தை 2வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த உத்தரவு