சர்ச்சை பேச்சு குறித்து நாளை நேரில் விளக்கமளிக்க காவல் துறை சார்பில் மன்சூர் அலிகானுக்கு சம்மன்
மன்சூர் அலிகான் மீது ஏற்கனவே 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த அதிரடி