கனமழை காரணமாக தம்கரம் – ஈரோடு எக்ஸ்பிரஸ்
🚉 தூத்துக்குடி – வாஞ்சி மணியாச்சி ரயில் ( சிறப்புப் பயணம்)
🚉 திருநெல்வேலி- தூத்துக்குடி முன்பதிவு செய்யப்பட்ட ரயில் ( சிறப்புப் பயணம்)
🚉 தூத்துக்குடி – திருநெல்வேலி முன்பதிவு செய்யப்படாத ரயில் ( சிறப்புப் பயணம்) ஆகியவற்றின் சேவைகள் இன்று (டிச.18) ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!