இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறவிருந்த ‘வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா’வானது ரத்து செய்யப்பட்டு, சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் ‘பெரியாரும் வைக்கம் போராட்டமும்’ நூல் வெளியீடு மற்றும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர் வெளியீடு எளிய முறையில் நடைபெற்றது…

இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் M K Stalin அவர்கள் நூலினை வெளியிட கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்…
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்.BA.,LLB., அவர்களுடன் அமைச்சர் பெருமக்களும் கலந்து கொண்டனர்கள்.