அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3வது நாளாக தடை நீட்டிப்பு

நீர்வரத்து சீரானதும் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் – காவல்துறை

மெயின் அருவி, பழைய குற்றால அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்