மாவட்டம் ஏரல் அருகே கடைக்குள் புகுந்து இளம் பெண்ணிடம் ஆயுதங்களை காட்டி தாலி செயினை பறித்து சென்ற சிறுவர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் நகையை விற்று வைத்திருந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.