சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல் காரணமாக நவம்பர் 11ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.

உடல் நிலை மோசமானதால்
தற்போது தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்.