பலராமன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்தும், தலைமறைவாக உள்ள அழகப்பன் உட்பட சிலரைப் பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்;

புகாரின் பேரில் பலராமனை கைது செய்த நிலையில், ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுருந்தது