மு.க.ஸ்டாலின்‌ (24.11.2023) சென்னையில்‌ நடைபெற்ற புதுச்சேரி மாநில முன்னாள்‌ அமைச்சர்‌ எஸ்‌.பி.சிவக்குமார்‌ மகள்‌ எஸ்‌.காயத்ரி மற்றும்‌ எத்திராஜ்‌ மகளிர்‌ கல்லூரி தலைவர்‌ வி.எம்‌.முரளிதரன்‌ அவர்களின்‌ மகன்‌ எம்‌.சரவண்‌ கிருஷ்ணா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்‌ கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்‌. உடன்‌ புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள்‌ சிவா, ஏ.எம்‌.எச்‌.நாசீம்‌, ஆர்‌.செந்தில்குமார்‌ மற்றும்‌ மணமக்களின்‌ குடும்பத்தினர்‌ உள்ளனர்‌.