முதலமைச்சர் ஸ்டாலின் துர்கா ஸ்டாலினை திருமணம் செய்து 50 ஆண்டுகள் ஆகி உள்ளது இந்த பொண்ணு விழாவை ஒட்டி அவர் இன்று கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் பின்னல் தன் தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார்.எதிர்பார்ப்பு இல்லாமலும் விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் மண வாழ்க்கையின் சிறப்பு என்று அவர் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளார்