கோடை விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது .

வார இறுதி நாட்களில் தரிசனம் செய்ய 20 முதல் 25 மணி நேரம் ஆகிறது.

இதனால் வரும் ஜுலை 15 வரை வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது