திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரு பக்தர் 2 1/2 கிலோ எடையில் தங்கத்தில் சங்கு சக்கரம் தயாரித்து அழைத்துள்ளார் இதன் மதிப்பு ரூபாய் 2 கோடியே 40 லட்சம் ஆகும்.
கோவிலில் உள்ள ரங்கநாயக் உலா மண்டபத்தில் சங்கு சக்கரத்தை கோவில் நிர்வாக அதிகாரியிடம் வழங்கினார்கள்