திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா இவ்வளவு பிரமாண்டமாக நடைபெற்றதற்கு ஒரே ஒரு தனி நபர் கொடுத்த 200 கோடி நன்கொடை தான் காரணம்.
அவ்வாறு நன்கொடை கொடுத்தவர் பெயர் சிவ நாடார். இவர் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள எச்.சி.எல் நிறுவனத்தின் அதிபர் அதுமட்டுமல்லாமல் திருச்செந்தூர் அருகே உள்ள மூலப் பொழியை சேர்ந்தவர். இவரது தாயார் வாம சுந்தரி பெயரில் தான் நன்கொடை தரப்பட்டது..இவர் சி.பா. ஆதித்தனாரின் சொந்த சகோதரி ஆவார்.