
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடற்கரையில் பக்தர்கள் குளிப்பது வழக்கம். தற்போது அந்த கடற்கரை பகுதியில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பாறைகள் வெளியே தெரிகின்றன. எனவே பக்தர்கள் நீண்ட நேரம் குளிக்க கூடாது. வயதானவர்கள் தனியாக குளிக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கடற்கரையில் பக்தர்கள் குளிக்கும் பகுதியில் தடுப்பு கட்டை கட்டி வைத்துள்ளனர்