காவல் உதவி ஆய்வாளர் வினோத்தை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றபோது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல்

என்கவுண்டர் செய்யபட்ட ஜெகன் மீது 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன