
திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி தினசரி விமான சேவையை இன்டிகோ நிறுவனம் தொடங்கி உள்ளது.
காலை 6 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காலை 9.15 மணிக்கு டெல்லியை அடையும்.
டெல்லியில் இருந்து மதியம் 2.10க்கு புறப்பட்டு மாலை 5.25க்கு திருச்சி வரும்