திமுக ஆட்சியில் 4 முதலமைச்சர்கள் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கம்பெனிக்கு மூடுவிழா நடத்தப்படும் என தாராபுரம் தொகுதியில் நடந்த கூட்டத்தில் பேசினார்