உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தாம்பரத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு மதிய உணவு மற்றும் இனிப்பு வழங்கிய நலச்சங்கத்தினர் பாராட்டினர்

மே 1 ஆன இன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடபட்டு வருவதை முன்னிட்டு வருடந்தோறும் பெருங்களத்தூர், பீர்கன்கரனை குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக உழைப்பாளர்களை பாராட்டி வரும் நிலையில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட குண்டுமேடு பகுதியில் வசித்து வரும் 200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுடன் உழைப்பாளர்கள் தினத்தை சேர்ந்து கொண்டாடிய குடியிருப்போர் நலச்சங்க தலைவர் மஹேதிர பூபதி அவர்களை நேரடியாக அவர்களின் இல்லத்திற்க்கு சென்று பாராட்டி மதிய உணவாக பிரியாணி மற்றும் இனிப்பு வழங்கினர். இதனை பெற்று கொண்ட துப்புரவு பணியாளர்கள் நலசங்கத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.