மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கும் இடையூறின்றி சாலையோர வியாபாரம் மேற்கொள்வது குறித்த கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி அலுவலர்கள், காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை
அலுவலர்கள் கலந்துகொண்டனர்.