மதுரையில் வரும் 25 ஆம் தேதி திட்டமிட்டபடி தவெக மாநாடு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

விஜயகாந்த் பிறந்தநாளான ஆக. 25ஆம் தேதி மாநாட்டை நடத்த தவெக திட்டமிட்டிருந்தது
25 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதால் அதற்கு மாற்றாக 21 ஆம் தேதி நடத்த போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். எனவே புதிதாக மனு கொடுக்க உள்ளனர்.