“தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு திட்டமிட்டபடி வரும் 23ம் தேதி நடைபெறும்”

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல்

வரும் 23ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம்