தங்கள் சபையின் கொடியுடன் தவெக கொடி ஒத்து இருப்பதால், அதற்கு தடை விதிக்க,

தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு.

சிவப்பு, மஞ்சள் நிறத்தில் உள்ள தவெக கொடியைப் பயன்படுத்தத் தடை விதிக்க முடியாது.

இரு கொடிகளையும் ஒப்பிடும் போது தவெக கொடி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கருத முடியாது, எனவே அதற்குத் தடை விதிக்க முடியாது என்று ஐகோர்ட் உத்தரவு.