சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஏப்ரல் 9 ஆம் தேதியும் திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஏப்ரம் 10 ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்லத்துக்கு ஏப்ரல் 15 ஆம் தேதியும் கொல்லத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஏப்ரல் 16 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தரபுரம் வடக்கிற்கு ஏப்ரல் 10 ஆம் தேதியும் திருவனந்தரபுரம் வடக்கில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஏப்ரல் 15 ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து தூத்துக்குடிக்கு ஏப்ரல் 13 ஆம் தேதியும் தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஏப்ரல் 14 ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.