மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக அருள் சுந்தரேஸ் குமார் நியமனம்

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராக ஜி சிவசங்கர் நியமனம்

கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி முதல்வராக ராமலட்சுமி

சேலம் மருத்துவக் கல்லூரி முதல்வராக தேவி மீனால்

வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக ரோகிணி தேவி நியமனம்

கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி முதல்வராக பவானி

ஈரோடு மருத்துவ கல்லூரி முதல்வராக ரவிக்குமார் நியமனம்

விருதுநகர் மருத்துவ கல்லூரி முதல்வராக ஜெய்சங்கா்

கரூர் மருத்துவ கல்லூரி முதல்வராக லோகநாயகி

தேனி மருத்துவக் கல்லூரி முதல்வராக முத்து சித்ரா

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வராக கலைவாணி.

14 கல்லூரி முதல்வர்களை நியமித்தது தமிழ்நாடு அரசு.