என் மண் என் மக்கள் யாத்திரையில் நாங்கள் அறிந்துக் கொண்டது தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது;

உலகின் பெரிய முதலீட்டாளர்கள் அனைவரும் இந்தியாவை அதிக வருவாய் ஈட்டும் நாடாக பார்க்கிறார்கள் என பிரதமர் மோடி கூறி இருந்தார்”

  • சென்னை தியாகராய நகரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு