தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் கணக்கெடுப்பு (SIR) நடத்த உள்ளது

இதற்கான அட்டவணை வருமாறு

படிவங்கள் அச்சடிப்பு/அதிகாரிகளுக்கு பயிற்சி அக்.28 நவ.3

வீடு வீடாக கணக்கெடுப்பு – நவம்பர் 4 டிசம்பர் 4

வரைவு வாக்காளர் பட்டியல் – டிசம்பர் 9

ஆட்சேபனை தெரிவிக்க /திருத்தங்கள் கோர -டிச.9 ஜன 8

புகார்கள் சரிபார்ப்பு – டிச.9 .31 2026

இறுதி வாக்காளர் பட்டியல் 7 பிப்ரவரி 2026
என அறிவித்து உள்ளது.