சான்பிரான்ஸ்சிஸ்கோ விமான நிலையத்தில் அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவிற்கான இந்திய துணைத் தூதர் திரு.ஸ்ரீகர் ரெட்டி அவர்கள், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்கள் மற்றும்
அமெரிக்கா வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.