
உலகின் 3 சிறந்த பொருளாதார நாடுகளில் ஒன்றாக நாடு உருவாகும்!
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சென்னையின் பங்கு முக்கியம்!
சென்னையில் ரூ1,000 கோடிக்கான நகர்ப்புற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன!
சென்னை மெட்ரோ, விமான நிலைய திட்டங்களுக்கு மத்திய அரசு உதவுகிறது – மோடி