தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில், சென்னையிலுள்ள ஆஸ்திரேலியா நாட்டுத் தூதர் சிலாய் சாக்கி (Ms. Silai Zaki) சந்தித்துப் பேசினார். உடன் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தூதரகத்தின் மேலாண்மை
அலுவலர் ஓஸ்நட் ஓரன் (Ms Osnat Oren), ஆஸ்திரேலியா வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையர் அப்துல் எக்ராம் மற்றும் அரசு உயர்
அலுவலர்கள் உள்ளனர்.