ஜம்மு காஷ்மீரில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான தேசிய ஜூடோ போட்டியில்

சென்னை மாணவர் தர்ஷன் பிரியன் தங்கப்பதக்கமும், அஸ்வின் வெண்கல பதக்கம் வென்றார் வென்று சாதனை

கொடுங்கையூர் தனியார் பள்ளி மாணவி செளமியா வெண்கலம் வென்றார்