ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ சோதனை.

ராமலிங்கம் வழக்கில் என்.ஐ.ஏ இதுவரை 13 நபர்களை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் 5 நபர்களை தேடப்படும் குற்றவாளியாக என்.ஐ.ஏ அறிவித்தது.