ஐஐடி சார்பில் உருவாக்கப்பட்ட அக்னிபான் ராக்கெட் சோதனை முயற்சி வெற்றி- இஸ்ரோ

செயற்கைகோள் எதுவும் இன்றி விண்ணில் செலுத்தப்பட்ட அக்னிபான் ராக்கெட்

திரஸ்ட் வெக்டார் கன்ட்ரோல்ட், ஜிம்பல்டு மோட்டார் தொழில்நுட்பத்தில் இயங்கும் ராக்கெட்

இந்தியாவின் முதல் அரை கிரையோஜெனிக் எந்திரத்தை கொண்டுள்ளது அக்னிபான் ராக்கெட்