அமெரிக்கா, அயர்லாந்து இடையிலான நேற்றைய போட்டி மழையால் ரத்தானதால், குரூப் A பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்க அணி 5 புள்ளிகளுடன் 2 இடம்பிடித்தது.

இதன் மூலம் 2026ல் இந்தியாவில் நடைபெறவுள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.

அமெரிக்க அணி தேர்வு பெற்றதால் பரிதாபமாக டி20 உலக கோப்பையில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான்.