கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று (செப்.16) மீண்டும் சவரனுக்கு ரூ.560 அதிரடியாக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக ஒரு சவரன் தங்கம் ரூ.82,240-க்கும், ஒரு கிராம் ரூ. 10,280-க்கும் விற்பனையாகிறது.