
சென்னை நகரில் 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹10,141 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹9,296 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,651 ஆகவும் உள்ளது.
இஸ்ரேல் -ஈரான் போர் காரணமாக தங்கத்தின் விலை மேலும் உயரும் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்