22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.10,360-க்கும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.82,880–க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.77 அதிகரித்து ரூ.11,302-க்கும், சவரனுக்கு ரூ.616 அதிகரித்து ரூ.90,416-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.