
இந்தநிகழ்வின் போது, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தலைமை தொழில்நுட்ப அலுவலர் ராபர்ட் ஜெரார்ட் ரவி, ITS, தமிழ் நாடு மின் ஆளுமை முகமையின் முதன்மை செயல் அலுவலர் பிரவீன் பி நாயர், தமிழ் நாடு மின் ஆளுமை முகமையின் இணை முதன்மை செயல் அலுவலர் பெ.ரமண சரஸ்வதி, மற்றும் தமிழ் நாடு மின் ஆளுமை முகமையின் ஆலோசகர் P.W.C. டேவிதார், (ஓய்வு) ஆகியோர் உடனிருந்தனர்.