டெல்லி இந்த குளிர்காலத்தின் இதுவரை இல்லாத அளவுக்கு குளிரான இரவைப் பதிவு செய்துள்ளது.

நேற்றுப் டில்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது, இது இந்தப் பருவத்தில் இதுவரை இல்லாத மிகக் குளிரான இரவு நேரமாகும்.

இரவு நேர இயல்பை விட 3.3 டிகிரி குறைவாக இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) தெரிவித்துள்ளது.

இதற்கு முன் கடந்த 2022 ஆம் ஆண்டில் 7.3 டிகிரி செல்சியஸ் பதிவானது .