டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன.

நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காமல் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்.

கடந்தாண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை நூலிழையில் தவறவிட்ட இந்தியா சாம்பியன் ஆகுமா என எதிர்பார்ப்பு.

டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.20கோடி, 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 கோடி பரிசாக கிடைக்கும்.