“வெள்ளபாதிப்பு குறித்து திமுக எம்.பி., டி.ஆர்.பாலு தவறான தகவல் தெரிவித்தார்”

“டி.ஆர்.பாலு தவறான தகவல் தெரிவித்ததால் அவையில் குறுக்கிட்டேன்”

“ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த என்னை, அன்ஃபிட் என்று அவர் தெரிவித்ததன் மூலம், திமுகவினரின் நிலையை உணர முடிகிறது”

  • மத்திய இணையமைச்சர் எல்.முருகன்