
நியூ யார்க் நகர மேயராக சோக்ரான் மம்தானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, நியூ யார்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர். தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் மேயர். ஆப்பிரிக்காவில் பிறந்த முதல் மேயர். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நியூ யார்க் நகரத்தின் மிக இளைய மேயர் (34 வயதில்).
இவர் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ (Andrew Cuomo) மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவா ஆகியோரைத் தோற்கடித்தார்.
இவர் மீரா நாயரின் மகன் ஆவார்.. எனவே இந்திய வம்சாவழியை சேர்த்தவர்.