
மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர் வாதம்
“டிடிஎஃப் வாசனால் யாரும் பாதிக்கப்படவில்லை”
சென்னையில் இருந்து சென்ற போது எந்த காவலரும் விதிமீறல் குறித்து பார்க்கவில்லையா? – டிடிஎஃப் வாசன் தரப்பு
மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர் வாதம்
ஆம் தேதி வீடியோவை பார்த்து வழக்குப்பதிவு செய்துள்ளனர் – டிடிஎஃப் வாசன் தரப்பு
டிடிஎஃப் வாசனால் பொதுமக்கள் எந்த பாதிப்பும் அடையவில்லை – டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர் வாதம்
காவலர் கொடுத்த புகாரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது – டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர் வாதம்
வாசனுக்கு முதுகுவலி உள்ளது, கண்ணாடி அணிந்து தான் வெளியே செல்ல முடியும் – டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர்
வரும் 4ஆம் தேதி சினிமா பட சூட்டிங் உள்ளது, எனவே நிபந்தனை ஜாமின் வழங்க வேண்டும் – டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர்
உணவு இடைவேளைக்காக விசாரணை ஒத்திவைப்பு
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய வழக்கில், டிடிஎஃப் வாசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார்