
பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் 28 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளனர் இதன் காரணமாக டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு சடசடவென சரிந்து வருகின்றன கடந்த ஒரு வாரத்தில் 28 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பங்கு மதிப்பு சரிந்துள்ளது