ஜனாதிபதி திரௌபதி முன்மு வருகிற 18-ஆம் தேதி சபரிமலை செல்வதாக இருந்தது
இதையொட்டி அங்கு 18 ,19 தேதியில் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது . ஆனால் போர் சூழ்நிலை காரணமாக ஜனாதிபதியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது