நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு நடிக்கும் படம் ஜனநாயகன். இதுதான் அவரது கடைசி படம் என்று கூறியிருக்கிறார் ஆனாலும் அவருடன் நடிக்கும் நடிகை பூஜா ஹெக்டே கூறும் போது இதே கேள்வியை விஜய் இடம் கேட்டபோது எனக்கும் தெரியாது 2026 தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும் என்று கூறினார் என தெரிவித்தார் எனவே நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வாய்ப்பு இருக்கிறது