சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து விஜய் என்ற பயணி வந்தார் அவர் கார்கள் நிறுத்தும் இடத்தில் தனது உடைமைகளை ஏற்றிக் கொண்டிருந்தார் அப்போது திடீரென அங்கு வந்த பாம்பு அவரது உடமைக்குள் புகுந்தது இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து தீயணைப்பு படையினர் வந்து பாம்பை கண்டுபிடித்து கொண்டு சென்றனர்