சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகசநிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்டநெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது
சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனிகூடுவதையும் தவிர்க்க வேண்டும்.