மதுரவாயல், போரூர், ஐயப்பன் தாங்கல், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால், வாகன ஓட்டிகள் அவதி

முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி ஊர்ந்து செல்கின்றன வாகனங்கள்