ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை நகைக்கடையில், ஏப்.15ல் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்

அசோக், சுரேஷ் ஆகிய இரு குற்றவாளிகளை சென்னைக்கு விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்த போலீசார்